திடீர் பரபரப்பு

img

ஓட்டுக்கு பாஜக பணம் கொடுக்கிறதா? ஜன்தன் வங்கிக் கணக்கில் டெபாசிட்டான ரூ.10 ஆயிரம்! உ.பி. வாக்காளர்கள் மத்தியில் திடீர் பரபரப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ‘ஜன்தன்’ வங்கிக் கணக்குகளில், திடீரென தலா ரூ. 10 ஆயிரம் டெபாசிட் ஆகியிருப்பது, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது